»   »  படங்கள் குறைந்ததால் காதலில் கவனம் செலுத்தும் வாரிசு!

படங்கள் குறைந்ததால் காதலில் கவனம் செலுத்தும் வாரிசு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

முத்த நாயகனின் வாரிசு அவர். இங்கு முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார். ஆனால் சமீபகாலமாக வாய்ப்புகள் எதுவும் இல்லை. அப்பாவுடன் சேர்ந்து நடிக்கும் படம் கிடப்பில் கிடக்கிறது.

அக்கா கொடுத்த கேப்பில் தங்கை பிஸியாகி விட்டார். அக்காவோ இதுபற்றி கவலையே இல்லாமல் காதலில் பிஸியாக இருக்கிறாராம். லண்டனில் ஒருவரை காதலிக்கும் நடிகை அடிக்கடி அங்கே பறந்து விடுகிறாராம்.

Actress concentrates more in love

விரைவிலேயே திருமண அறிவிப்பே வரலாம் என்கிறார்கள். காதலால் வாய்ப்புகள் குறைந்ததா? வாய்ப்புகள் குறைந்ததால் காதலில் கவனம் செலுத்துகிறாரா? என்பதுதான் இப்போதைய கோலிவுட் பட்டிமன்ற டைட்டில்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
Liplock hero's daughter concentrates more in love with her London boy friend due to lack of chances.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil