அடக் கருமமே.. அந்தரங்க பகுதியில் டாட்டூ குத்த சொன்ன நடிகையின் வாரிசு.. டாட்டூ ஆர்ட்டிஸ்டே ஷாக்!

By Staff

சென்னை: பிரபல நடிகையின் வாரிசு மிகப்பெரிய டாட்டூ பிரியையாக வலம் வருகிறார். உடலில் பல இடங்களில் பெரிய பெரிய டாட்டூக்களை போட்டு வந்த அவர் மாடலிங்கிலும் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார்.

படிப்பிற்கும் அவர் நடந்துக் கொள்வதற்கும் கொஞ்சம் கூட சம்மந்தம் இல்லையே என்றும் அம்மா போலவே இவரும் நடிகையாக மாறும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறாரா? என சினிமா பிரபலங்களே கேள்விகளை சூசகமாக எழுப்பி வருகின்றனர்.

Actress daughter inked tatoo in private parts shocks tatoo artist too

இரவு நேரங்களில் பார்ட்டிக்கு செல்வது உள்ளிட்ட விஷயங்களில் அதிக ஈடுபாடு செலுத்தி வரும் அந்த வாரிசு டாட்டூ கலைஞர் ஒருவரையே ஷாக் ஆக்கிய சம்பவம் சமீபத்தில் நடந்ததாக பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.

பிரபல நடிகையின் மகள்: ஏகப்பட்ட ரசிகர்களின் எவர்க்ரீன் கனவுக்கன்னியாக வலம் வரும் பிரபல நடிகையின் வாரிசு மாடலிங்கில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறாராம். அம்மாவை போலவே மகளும் நடிகையாக மாறுவாரா? என கேள்விகள் எழுந்து வரும் நிலையில், வாரிசு பற்றிய ஷாக்கிங் விஷயம் ஒன்று கோடம்பாக்கத்தையே கதிகலங்க செய்துள்ளது என்கின்றனர்.

டாட்டூ பிரியை: நடிகையின் மகள் படிப்பில் ஆர்வம் செலுத்தி வரும் நிலையில், டாட்டூ பிரியையாகவும் இருப்பது தான் பலருக்கும் ஷாக்கை ஏற்படுத்தி உள்ளது. உங்க அம்மாவே இப்படி இல்லையேம்மா என்றும் இப்படியா உடல் முழுக்க பல இடங்களில் டாட்டூக்களாக போட்டு வருவீங்க என்றும் ஏகப்பட்ட கேள்விகளும் ட்ரோல்களும் அந்த வாரிசை சுற்றி வலம் வருகின்றன.

ஆனால், அதையெல்லாம் பெரிதாக பொருட்படுத்தாமல் தனக்கு பிடித்த விஷயங்களை தொடர்ந்து அந்த வாரிசு செய்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் அந்த வாரிசு செய்த ஒரு கன்றாவியான விஷயம் பற்றிய டாப் சீக்ரெட் தகவல்கள் காத்து வாக்குல அப்படியே கோலிவுட்டில் கசிந்து விட்டது.

அந்தரங்க பகுதியில் டாட்டூ போடணும்: பொதுவாகவே நடிகைகள் டாட்டூக்களை போட வேண்டும் என்றாலே அவர்கள் வீட்டுக்கே டாட்டூ ஆர்ட்டிஸ்ட்டை வரவழைத்து போட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அப்படி சமீபத்தில், ஒரு டாட்டூ ஆர்ட்டிஸ்ட்டுக்கு அந்த வாரிசிடம் இருந்து அழைப்பு வர அவரும் ரொம்ப ஆர்வமாக புதிய டாட்டூவை போட கிளம்பிச் சென்றிருக்கிறாராம். ஆனால், அங்கே பார்த்தால் அந்த வாரிசு சொன்ன விஷயம் அந்த டாட்டூ ஆர்ட்டிஸ்ட்டையே கதிகலங்கச் செய்து விட்டது என்கின்றனர்.

Actress daughter inked tatoo in private parts shocks tatoo artist too

ஷாக்கான டாட்டூ ஆர்ட்டிஸ்ட்: டாட்டூ கலைஞர் வந்த உடனே கட்டியிருந்த டவலை சடாரென கழட்டி விட்டு அந்த இடத்தில் டாட்டூ போட வேண்டும் என சொல்ல, அந்த வாரிசை அந்த கோலத்தில் பார்த்த டாட்டூ கலைஞர் செம ஷாக் ஆகி விட்டாராம்.

பேய் அறைந்தது போல ஆன அந்த டாட்டூ கலைஞர் அந்த வாரிசு கேட்டது போலவே டாட்டூவை போட்டு விட்டு அங்கிருந்து தர்காவுக்கு சென்று மந்திரித்துக் கொண்டு தான் வீட்டுக்கு சென்றதாக கேலிப் பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

இந்த விவகாரம் பற்றி வெளியே கசியவே கூடாது என டாட்டூவுக்கான தொகையை விட அதிகமாகவே அந்த கலைஞருக்கு கொடுத்திருந்தாலும், அந்த இடத்தில் போடப்பட்ட டாட்டூ விவகாரம் கொஞ்சம் கொஞ்சமாக கசிந்து விட்டதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X