அச்சச்சோ.. திடீரென விலகிய ஆடை.. கேப்ச்சர் ஆன பலான காட்சி.. போட்டோகிராபரை கரெக்ட் பண்ண வாரிசு நடிகை!
மும்பை: சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உள்ளாடை அணியாமல் படு கவர்ச்சியான கவுன் உடையை அணிந்து கொண்டு வாரிசு நடிகை வலம் வந்த நிலையில், எதிர்பாராத விதமாக திடீரென அவரது ஆடை விலகி விட்டதாம்.
நடிகைக்கு மிகவும் நெருக்கமாக இருந்து அவரது அந்த பலான காட்சியை ஒரு போட்டோகிராபர் படம் பிடித்ததை நடிகையும் கவனித்து விட்டார். உடனடியாக அந்த போட்டோகிராபரை தனிப்பட்ட முறையில் கவனித்து நடிகை அந்த வீடியோ காட்சிகள் வெளியே கசியாமல் பார்த்துக் கொண்டதாக பரபரப்பு பேச்சுக்கள் கசிந்துள்ளன.

சமீப காலமாக நடிகைகள் உள்ளாடை அணியாமல் மோசமான கவர்ச்சி உடைகளை விருது விழா மற்றும் சினிமா விழாக்களுக்கு அணிந்து சென்று பல தயாரிப்பாளர்களையும், இயக்குநர்களையும் நடிகர்களையும் கவர்வதற்காக காட்டுத்தனமான கவர்ச்சியில் ஹாலிவுட் நடிகைகளையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு ஆடைகளை அணிந்து கவர்ச்சி விருந்து கொடுத்து வருகின்றனர்.
உள்ளாடை அணியாமல்: வாரிசு நடிகை ஒருவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க கவர்ச்சி கவுனில் ஒய்யாரமாக அசிஸ்டன்ட்களை எல்லாம் ஆடையை தூக்கிப் பிடித்துக் கொண்டு நடந்து வந்தனர். வழியிலேயே ஒரு இடத்தில் ஆடை சிக்கிய நிலையில், நடிகை தடுமாறி விழப் பார்த்தார். ஆனால், அதிர்ஷடவசமாக கீழே விழாமல் தப்பித்துக் கொண்டார் அந்த வாரிசு நடிகை.

ஆடை நழுவியது: ஆனால், நடிகை எதிர்பாராத விதமாக அப்போது அவரது ஆடை நழுவி அந்தரங்க பாகங்கள் அப்பட்டமாக வெளியே தெரிந்து விட்டன. சட்டென அவரது கைகள் ஆடையை சரி செய்து நிமிர்ந்து விட்டார். யாரும் பார்த்திருக்க மாட்டார்கள் என நினைத்த அந்த நடிகை திடீரென ஒரு புகைப்படக் கலைஞர் அந்த காட்சியை பதிவு செய்ததை பார்த்து விட்டார்.
அப்போது அதை கண்டு கொள்ளாமல் விட்டதை போல அந்த இடத்தில் இருந்து கிளம்பிய நடிகை தனது உதவியாளரை அழைத்து அந்த போட்டோகிராபரை மடக்கிப் பிடிக்க சொல்லி விட்டாராம்.

கரெக்ட் பண்ண நடிகை: நடிகையின் அந்தரங்க காட்சிகளை வெளியிடலாம் என உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியே கிளம்ப நினைத்த அந்த புகைப்படக்கலைஞரை நடிகையின் உதவியாளர் மடக்கிப் பிடித்து விட்டார். மேலும், நிகழ்ச்சி முடிந்த நிலையில், நடிகை அந்த போட்டோகிராபரிடம் அந்த காட்சிகளை டெலிட் செய்ய எவ்வளவு வேண்டும் என டீலிங் பேசி கரெக்ட் செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
வாரிசு நடிகை சுமார் 5 லட்சம் வரை உடனடியாக கொடுத்து அந்த காட்சிகளை டெலிட் செய்து விட்டதாக பாலிவுட் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











