என்னை பார்த்தால் எப்படி தெரியுது?: அதிரடி முடிவு எடுத்த நடிகை
சென்னை: திறமையான, தைரியமான நடிகை கவர்ச்சிக் கடலில் குதிப்பது என்று முடிவு செய்துள்ளாராம்.
கொடுக்கும் கதாபாத்திரமாகவே மாறிவிடுவார் அந்த நடிகை. தமிழ் பெண்ணான அவர் திரையில் துணிச்சலான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து அவருக்கு அது போன்ற கதாபாத்திரங்களே கிடைக்கிறது.

படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறார் அவர். ஆனால் அந்த நடிகை என்றாலே ஆண் போன்று தில்லான கதாபாத்திரத்திற்கு தான் சரிபட்டு வருவார் என்று இயக்குநர்கள் முடிவு செய்துவிட்டனர்.
தொடர்ந்து ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடித்து அவருக்கு போர் அடித்துவிட்டதாம். அதனால் கவர்ச்சியாக நடிப்பது என்று முடிவு செய்துள்ளாராம்.
அவர் முடிவு செய்தாலும் அவருக்கு கவர்ச்சி செட்டாகாது என்று இயக்குநர்கள் கருகுகிறார்களாம்.
Comments


Click it and Unblock the Notifications