»   »  ஆபரேஷனா? டயட்டா? குழப்பத்தில் இருக்கும் நடிகை!

ஆபரேஷனா? டயட்டா? குழப்பத்தில் இருக்கும் நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சின்ன வயதிலேயே அறிமுகமாகி பெரிய ஹிட்களை பார்த்த மங்களகரமான நடிகை காலேஜ் படிக்கப் போறேன் என்று சின்ன கேப் விட்டார். விட்ட கேப்பில் ஆள் பொத பொதவென ஊறிப்போய் வர நம்ம ஆட்களுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை.

Actress decides to shed over weight

'தமிழ் ரசிகர்களோட எதிர்பார்ப்பு மாறிப் போச்சு. முன்னாடியெல்லாம் குஷ்பு, ரம்பானு பூசினா மாதிரி இருந்த அழகிகளைத்தான் அவங்களுக்குப் பிடிச்சது. இப்ப அப்படி இல்லை. தமன்னா, த்ரிஷானு ஒல்லியான ஆட்களைத்தான் பிடிக்குது. நான் எப்படியாவது உடம்பை இளைக்கணும்' என்று புலம்பி வருகிறார்.

உடலை உடனடியாக குறைக்க ஆபரேஷன் பண்ணிக்க என்று சிலரும் டயட்டே போதும். சாப்பாட்டை கண்ட்ரோல் பண்ணு என்று சிலரும் அட்வைஸ் கொடுக்கிறார்கள்.

இரண்டில் எதை எடுத்துக்கொள்ளலாம் என்று குழப்பத்தில் இருக்கிறாராம் நடிகை.

English summary
Kumki actress is planning to reduce her weight immediately.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil