»   »  கேரியர் போச்சே... காதலரை கழட்டி விடும் எண்ணத்தில் கன்னக்குழி நடிகை!

கேரியர் போச்சே... காதலரை கழட்டி விடும் எண்ணத்தில் கன்னக்குழி நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மிக வேகமாக வளர்ந்த கன்னக்குழி நடிகை நடிகை கையில் இப்போது படங்கள் எதுவும் இல்லை. சின்ன படம் பெரிய படம் என்ற பாகுபாடில்லாமல் எல்லா படங்களையும் ஒப்புக்கொள்வது நடிகையின் ஸ்டைல். இந்த குணத்துக்காகவே படங்கள் வந்து குவிந்தன.

Actress decides to 'unfriend' boy friend

கேரியர் நன்றாக இருந்த நேரத்தில்தான் காதலில் விழுந்தார். அமுல் பேபி இசையமைப்பாளருடன் நெருக்கமானது வெளிச்சத்துக்கு வரவே 'அய்யோ.. ஏன்டா இந்த பிரச்னை?' என்று நடிகையை ஒப்பந்தம் செய்ய யோசிக்கிறார்களாம். இதனால் இப்போது காதலனைக் கழட்டி விட்டு விடலாம் என்று முடிவெடுத்திருக்கிறாராம்.

முதல் வேலையாக சென்னையில் சந்திப்பதைத் தவிர்த்து வருகிறார்.

English summary
That Bubli actress has decided to break up her boyfriend to save career.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil