பேட்டி கொடுக்க காசு கேட்கும் ஹீரோயின்!
தல நடிகரின் மச்சினி தமிழில் ஹீரோயினாக நடித்த படம் போன வாரம் வெளியானது. பெரிய எதிர்பார்ப்புகளுடன் எண்ட்ரி கொடுத்த மச்சினி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்தார்.
படத்தின் புரமோஷன் எதிலும் - நடிகர் பாணியில் - மச்சினி கலந்துகொள்ளவில்லை. சில டிவி சேனல்கள் பேட்டி கேட்டபோது பதிலுக்கு எவ்வளவு பணம் கொடுப்பீங்க? என்று கேட்டு ஷாக்காக்கினாராம் ஹீரோயினின் அப்பா.
இது மட்டுமில்லாமல் படப்பிடிப்பில் ஏகத்துக்கு சொதப்பியிருக்கிறார்கள். இதனால் ஹீரோயினுக்கு அடுத்த படம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
முக்கியமாக முதல் படம் எடுத்த தயாரிப்பாளரே ஹீரோயினின் அட்ராசிட்டிகளை வருவோர் போவோரிடத்தில் சொல்லி புலம்பி வருகிறார்.
Comments


Click it and Unblock the Notifications