»   »  மேரேஜுக்கு பிறகும் வாங்கிய அட்வான்ஸை திருப்பி தர மறுக்கும் நடிகை!

மேரேஜுக்கு பிறகும் வாங்கிய அட்வான்ஸை திருப்பி தர மறுக்கும் நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வழக்கு படம் ஒன்றில் அறிமுகமான பாலிவுட் நடிகையின் பெயர் கொண்ட நடிகை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். நடிகைக்கு திருமணம் நிச்சயிப்பதற்கு முன்பே ஒரு அகோரி படம் ஒன்றில் நடிக்க சில லகரங்களை அட்வான்ஸாக வாங்கி இருக்கிறார்.

Actress denies to return back advance amount

திருமண ஏற்பாட்டில் பிசியான நடிகை படத்தில் இருந்து விலகிக்கொள்ளவே அவருக்கு பதிலாக சிருஷ்டியான நடிகையை நடிக்க வைத்துவிட்டனர். அட்வான்ஸ் வாங்கிய நடிகை இன்னும் அட்வான்ஸை திருப்பித் தரவில்லையாம்.

பஞ்சாயத்து நடக்கலாம்!

English summary
Vazhakku actresses is denying to return back the advance that she got for a Tamil movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil