வாரிசு நடிகரின் கசமுசா போட்டோவை எதிர்பார்த்து ஏமாந்த பிரபலங்கள்

By Siva

சென்னை: வாரிசு நடிகரின் லீலை புகைப்படத்தை சர்ச்சை நடிகை வெளியிடுவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தவர்களின் பட்டியலை வெளியிட்டு அதிர வைத்தார் நடிகை ஒருவர். மேலும் சில பிரபலங்கள் தன்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டார்.

Actress disappoints few people

நடிகையின் பெயரை கூறினாலே பிரபலங்கள் முகம் சுளித்த நிலையில் ஒருவர் மட்டும் அவருக்கு ஆதரவாக பேட்டி கொடுத்தார். இதை பார்த்த நடிகைக்கு உச்சி குளிர்ந்துவிட்டது.

தமிழ் திரையுலகில் வாரிசு நடிகர் ஒருவரின் லீலை புகைப்படங்களை நடிகை வெளியிடுவார் என்று சிலர் எதிர்பார்த்தனர். ஆனால் நடிகையோ அந்த வாரிசு நடிகர் ரொம்ப நல்லவர், வல்லவர், நாலும் தெரிந்தவர் என்று புகழ்ந்து தள்ளிவிட்டார்.

கசமுசா விஷயங்களை எதிர்பார்த்தவர்களுக்கு நடிகை தெரிவித்ததை பார்த்து பெருசா கிளம்பும் என்று பார்த்தால் இப்படி புஸ்ஸாகிவிட்டதே என்று ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X