»   »  அதிரடி உத்தரவு போட்ட நடிகர்: அடக்கி வாசிக்கும் நடிகை

அதிரடி உத்தரவு போட்ட நடிகர்: அடக்கி வாசிக்கும் நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இளம் நடிகை ஒருவர் பொது நிகழ்ச்சிகள், சினிமா நிகழ்ச்சிகளுக்கு போர்த்திக் கொண்டு வருவதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.

இளம் நடிகை ஒருவர் துணி பிடிக்காது போன்று என்று சொல்லும் அளவுக்கு குட்டி, குட்டியாக உடை அணிந்தார். அவரது ஓவர் கவர்ச்சியால் காதலில் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்தனர்.

Actress dresses properly after...

அதன் பிறகு வாரிசு நடிகரை திருமணம் செய்தார். திருமணத்திற்கு பிறகு அம்மணி கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் அடக்க ஒடுக்கமாக உடை அணிந்திருந்தார்.

என்ன அம்மணி திடீர் என்று போர்த்திக் கொண்டு வருகிறார், ஆச்சரியமாக உள்ளதே என்ற பேச்சு கிளம்பியது. அவராக போர்த்திக் கொண்டு வரவில்லையாம் இனி கவர்ச்சி உடை அணியக் கூடாது என்று கணவர் மற்றும் அவர் வீட்டில் உத்தரவு போட்டுள்ளார்களாம்.

அதன் பிறகே அம்மணி அடக்கி வாசிக்கிறாராம்.

English summary
A young actress who used to wear glamourous costume has turned homely now. Her husband and in-laws have reportedly ordered to dress properly and behave herself.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X