»   »  நடிப்பு வராமல் தவிக்கும் நடிகைகள்!

நடிப்பு வராமல் தவிக்கும் நடிகைகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இப்போது இருக்கும் நடிகைகளுக்கு எமோஷனல் காட்சிகளில் க்ளோஸ்-அப்பே வைக்க முடியாது. அவர்களுடைய நடிப்புத்திறன் அப்படி... ஆனால் இளம் நடிகைகள் சிலருக்கு நடித்து பேர் எடுக்க ஆசை வந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடித்து வருகிறார்கள். ஆசை யாரை விட்டது?

அப்படி நடிப்பவர்களில் இருவருக்கு நடிப்பு சுட்டுப்போட்டாலும் வரவில்லையாம். எனவே தவியாய் தவிக்கிறார்களாம்.

ஸ்வீட் ஸ்டால் நடிகை ஹிந்தியில் பெரிய அளவில் பேசப்பட்டு ஹீரோயினுக்கு தேசிய விருது வாங்கிக் கொடுத்த ராணி ரீமேக்கில் நடிக்கிறார்.

இதேபோல் புகழான நடிகை பழம்பெரும் நடிகையின் வரலாற்று படத்தில் நடிகையாக நடிக்கிறார். இருவருக்கும் சுத்தமாக நடிப்பே வரவில்லையாம். இந்தப் படங்களை இயக்கும் இயக்குநர்கள்தான் பாவம் படாத பாடுபடுகிறார்களாம்.

இதுவரை பொம்மையாக வந்து போனவர்களுக்கு திடீர்னு நடிப்பு வரணும்னா எப்படி வரும்?

Read more about: gossip கிசுகிசு
English summary
Sweet stall actress and Fame actress are facing trouble in performing heavy roles in their forthcoming movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X