»   »  பிகினிக்கு பின்னும் வாய்ப்புகள் வரலை... காரணம் நடிகைதான்!

பிகினிக்கு பின்னும் வாய்ப்புகள் வரலை... காரணம் நடிகைதான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழில் சூப்பர் ஸ்டாருக்கே ஜோடியாக நடித்த நடிகை சில காலமாக வாய்ப்புகள் எதுவும் இன்றி சும்மா இருக்கிறார். பரபரப்புக்காக பிகினியில் ஃபோட்டோ எடுத்து போட்டதும் வீணாகி விட்டதாம்.

படங்கள் இல்லாமல் தவிக்கும் நடிகைகள் குறைந்த உடையில் படம் எடுத்து இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வாய்ப்பு தேடுவது சகஜமாகி விட்டது.

அப்படி நீருக்கடியில் பிகினியில் நின்று படம் எடுத்து வெளியிட்டார் மழை நடிகை. படம் வைரல் ஆனதால் வாய்ப்பு தேடி வந்திருக்கிறது. ஆனால் அப்படி வந்தவர்களிடம் ஒரு விரலை நீட்டி சம்பளம் கேட்டிருக்கிறார். கட்டுப்படி ஆகாது என்று பின்வாங்கி விட்டார்களாம்.

நந்தவனத்தில் ஓர் ஆண்டி பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

English summary
The recently viraled bigini photo released actress has lost a good chance by asking heavy payment.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos