»   »  சம்பளத்தை ஏற்ற முடியாமல் தவிக்கும் நடிகை!

சம்பளத்தை ஏற்ற முடியாமல் தவிக்கும் நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தஞ்சை மண்ணிலிருந்து இருந்து வந்து அறிமுகமான அந்த பக்கா தமிழ் ஹீரோயின் வரிசையாக பெர்ஃபார்மென்ஸ் பண்ணக்கூடிய கேரக்டர்களில் நடித்துப் பெயரெடுத்தார். கம்யூனிச இயக்குநர், அகோரி இயக்குநரின் படங்களில் எல்லாம் சொல்லிக்கொள்ளும்படி கேரக்டர்கள் கிடைத்தாலும் ஹீரோயினாக நடித்த படங்கள் எதுவும் தேறவில்லை.

இந்த நிலையில் தான் உச்சத்துக்கு மகளாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. அந்த படத்திலும் கெத்து காட்டியிருந்தார் நடிகை.

Actress fighting to get big chances

அந்தப் படத்துக்கு பின்னர் பெரிய படங்கள் வரும் சம்பளத்தை ஏற்றலாம் என்று திட்டமிட்டிருந்தாராம். ஆனால் இப்பவும் வருபவை எல்லாம் சின்ன சின்ன படங்களாகவே இருக்கின்றன. பெரிய ஹீரோக்கள் ஏன் தன்னை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் என்பது புரியாமல் தவிக்கிறாராம்.

சம்பளத்தையும் திட்டமிட்டபடி ஏற்ற முடியவில்லையாம்... விசாரித்தால், நடிகையின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாய் இருக்கும் மேனேஜரை மாத்துங்க என்கிறார்கள்!

Read more about: gossip, கிசுகிசு
English summary
Even after acting as super star's daughter, the actress is fighting to get big chances in movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil