»   »  ஹோட்டலுக்கு காதலருடன் சாப்பிட சென்ற இடத்தில் நெருக்கமாகி ரூம் போட்ட நடிகை

ஹோட்டலுக்கு காதலருடன் சாப்பிட சென்ற இடத்தில் நெருக்கமாகி ரூம் போட்ட நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பிரபல இந்தி நடிகை ஒருவர் தனது வெளிநாட்டு காதலருடன் ஹோட்டலுக்கு சாப்பிட சென்ற இடத்தில் ஓவர் நெருக்கமாகி ரூம் போட்டது பலருக்கும் தெரிந்துவிட்டது.

பிரபல இந்தி நடிகை ஒருவர் வெளிநாட்டுக்காரரை காதலித்து வருகிறார். பெரிய மவுசு இல்லாவிட்டாலும் நடிகை தன்னை தேடி வரும் படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு அவர் பெரிய ஹீரோ ஒருவருடன் சேர்ந்து நடித்த படம் சூப்பர் ஹிட்டானது.

அம்மணி கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வெளிநாட்டு காதலருடன் பெரிய ஹோட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளார். ஹோட்டலுக்குள் நுழையும் முன்பு தங்களை யாராவது பார்க்கிறார்களா என்று அம்மணி பார்த்துள்ளார்.

யாரும் தங்களை கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்த நடிகை ஹோட்டலில் கார்னர் டேபிளாக பார்த்து அமர்ந்து காதலருடன் ஓவர் நெருக்கமாகிவிட்டாராம்.

சிறிது நேரத்தில் நெருக்கம் அதிகமாகவே இருவரும் அதே ஹோட்டலில் ரூம் போட்டார்களாம்.

English summary
A young Bollywood actress was found getting cosy with her foreigner boyfriend at a high end hotel on sunday. After some time they headed to a room in the hotel.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil