»   »  புளிமூட்டை மாதிரி ஆகிட்டாரே: நடிகையை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

புளிமூட்டை மாதிரி ஆகிட்டாரே: நடிகையை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: என்னடா இந்த நடிகை புளிமூட்டை மாதிரி ஆகிட்டாங்க என்று ரசிகர்கள் ஃபீல் செய்கிறார்கள்.

ஹீரோக்களுக்கு இணையான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் அந்த நடிகை. ஒரு படத்திற்காக உடல் எடையை ஏற்ற அது குறையவே மாட்டேன் என்கிறது.

இடையே நடிகை வெயிட்டை வெகுவாக குறைத்து புகைப்படம் எடுத்து வெளியிட்டிருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் சூப்பர் என்று பாராட்டினார்கள். இந்நிலையில் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டார்.

புடவையில் வந்திருந்த அவர் பார்க்க அழகாக இருந்தார். ஆனால் பழையபடி குண்டாகிவிட்டார். அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து இது என்ன இவர் பழையபடி புளிமூட்டை மாதிரி ஆகிவிட்டார் என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்கிறார்கள்.

அவர் என்னப்பா பண்ணுவார் வெயிட் போட்டால்?

English summary
An actress gained weight again which has shocked her fans. Earlier she reduced those extra kilos through diet, yoga and hard workout at gym.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil