Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
முன்னணி ஹீரோக்களின் படங்களை கைப்பற்றும் நடிகை... கவலையில் மற்ற நடிகைகள்!
தமிழில் தற்போது கால் பதித்துள்ள நடிகை மீது பொறாமையில் இருக்கிறார்கள் மற்ற நடிகைகள்.
சென்னை: தமிழில் தற்போது கால் பதித்துள்ள நடிகை ஒருவர் முன்னணி ஹீரோக்களின் பட வாய்ப்புகளை அசால்ட்டாக கைப்பற்றி வருகிறார்.
அண்டை மாநிலத்தை சேர்ந்த அழகு பதுமை அவர். அந்த ஊரில் முன்னணி நடிகையாக இருந்தாலும், தமிழில் கால் பதிக்க வேண்டும் என்ற ஆசை வெகு நாட்களாக இருந்தது. என்ன செய்யலாம் யோசித்துக் கொண்டிருந்தவருக்கு அடித்தது யோகம்.
பெயரிலேயே அதிர்ஷ்டத்தை வைத்திருக்கும் அவருக்கு தமிழில் முன்னணி நடிகர்களுடன் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி அறிமுகமான அந்த படமும் நொடி பொழுதில் ஹிட்டாகிவிட, அம்மணியின் மனதில் சந்தோஷ அலைகள் ஓயாமல் அடிக்கத் தொடங்கின.
அடுத்தப் படம்
அந்த படத்திற்கு பிறகு வெற்றி ஹீரோ ஒருவர் தனது படத்தில் நாயகியை புக் செய்தார். அந்த படத்திலும் நடிகைக்கு பாராட்டு மழை பொழிய, அவ்வளவு தான் ஜெட் வேகத்தில் வாய்ப்புகளை கைப்பற்ற தொடங்கிவிட்டார்.
முன்னணி ஹீரோக்களின் முதல் சாய்ஸ்
தற்போது முன்னணி ஹீரோக்களில் முதல் சாய்ஸ் இந்த நடிகைதானாம். இவரது கால்ஷீட் இல்லை என்றால் தான் மற்றவர்களிடம் கேட்கிறார்களாம். அப்படி ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.
2வது சாய்ஸ்
இதனால் தன்னை இரண்டாவது சாய்ஸாக கேட்டதனால் கோபத்துக்கு ஆளானாராம் ஒரு நடிகை. இருப்பினும் வாய்ப்பை மறுக்கவில்லை அவர்.
எல்லாத்துக்கும் ஓகே
அதிர்ஷ்ட நடிகையின் இந்த புயல் வேகம் மற்ற நடிகைகளை கவலையில் ஆழ்த்துயுள்ளது. கிளாமர், முத்தக்காட்சி, படுக்கையறை காட்சி என அனைத்துக்கும் அதிர்ஷ்ட தேவதை சம்மதம் தெரிவிப்பதால், சக நடிகைகளுக்கு இந்த கவலை இன்னும் அதிகரித்துள்ளது.