ஆடை குறையக் குறைய உயரும் சம்பளம்... நடிகைகளின் லேட்டெஸ்ட் டெக்னிக்!

தமிழ் சினிமாவில் நடிகைகள் சிலர் தாராளமாக கவர்ச்சி காட்டி சம்பளத்தை உயர்த்தி வருகின்றனர்.

Recommended Video

நடிகைகளின் லேட்டெஸ்ட் டெக்னிக் - அதிக கிளாமர் ; அதிக சம்பளம்- வீடியோ

சென்னை: ஆடையை குறைத்து சம்பளத்தை உயர்த்தும் யுக்தியை நடிகைகள் சிலர் கையாண்டு வருகின்றனர்.

சினிமாவில் ஹீரோயின்கள் கவர்ச்சி உடை அணிவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் சமீபகாலமாக சில நடிகைகள் அதீத கவர்ச்சியில் திரையில் தோன்ற ஆரம்பித்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு வெளியான அப்பா மகன் படத்தில் நீச்சல் உடையில் காட்சி தந்து ரசிகர்களை பரவசப்படுத்தினார் அந்த நடிகை. படம் படுதோல்வி அடைந்தாலும், நடிகையின் மார்க்கெட் சரியவில்லை. காரணம் மேலே சொன்ன ஆடை குறைப்பு தான்.

சம்பள உயர்வு

சம்பள உயர்வு

தற்போது நடித்து வரும் கேளிக்கை படத்திலும் நடிகை தாராளமாக கவர்ச்சி காட்டி இருக்கிறாராம். இதனால் அவரது சம்பளம் பல மடங்கு உயர்ந்திருக்கிறது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

தானாக வந்த உயர்வு

தானாக வந்த உயர்வு

அதேபோல, சமீபத்தில் போஸ்டர் ஒன்றில் ஆடையே இல்லாமல் காகிதத்தில் தோன்றிய நடிகைக்கும் சம்பள உயர்வு அளிக்கப்பட்டது. தயாரிப்பாளரே முன்வந்து அளித்த இந்த சம்பள உயர்வால், கோலிவுட்டில் நடிகை பற்றியே பேச்சாக இருக்கிறது.

சேம் ரூட்டு

சேம் ரூட்டு

இதனை எல்லாம் கவனித்து வரும் சக நடிகைகள் சிலர், இதே ரூட்டில் மார்க்கெட்டை பிடிக்க முயன்று வருகின்றனர். இதனால், தங்களுடைய கவர்ச்சி போட்டோக்களை ஹீரோக்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு அனுப்ப தொடங்கியிருக்கிறார்கள் அவர்கள்.

வீடியோ அனுப்பி வாய்ப்பு

வீடியோ அனுப்பி வாய்ப்பு

தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்த நடிகையும் கூட இதே பாணியில், தனது உடற்பயிற்சிக்கூட வீடியோக்களை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வாய்ப்பு தேடி வருகிறாராம். முன்பெல்லாம் திறமைக்கு வாய்ப்பு கிடைத்தது. இப்போதோ வாய்ப்புகளுக்காக நடிகைகள் என்னென்ன செய்ய வேண்டியிருக்கிறது என ஆதங்கப்படுகின்றனர் திரையுலகைச் சேர்ந்த மூத்த தயாரிப்பாளர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X