»   »  உள்காயங்களுக்கு வீட்டுக்கே டாக்டரை வரவழைத்து சிகிச்சை பெறும் நடிகை

உள்காயங்களுக்கு வீட்டுக்கே டாக்டரை வரவழைத்து சிகிச்சை பெறும் நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்ச்சை நடிகை தனக்கு ஏற்பட்டுள்ள உள்காயங்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை எடுத்து வருகிறாராம்.

சர்ச்சை நடிகையின் நடிப்பில் அண்மையில் ஒரு படம் வெளியாகி எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. இருப்பினும் அவர் மனம் தளராமல் பிற படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Actress gets treated at home

படங்களில் நடிக்கும்போது அவருக்கு இடுப்பு மற்றும் முதுகில் உள்காயம் ஏற்பட்டுள்ளதாம். இந்த காயங்களுக்காக அவரை மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுமாறு மருத்துவர்கள் வலியுறுத்தினார்களாம்.

நடிகையோ, மருத்துவமனையில் எல்லாம் அட்மிட் ஆக முடியாது என்று கூறிவிட்டாராம். இதையடுத்து பிசியோதெரபி நிபுணர் ஒருவரை வீட்டிற்கே வரவழைத்து சிகிச்சை எடுத்து வருகிறாராம்.

சிகிச்சை ஒரு பக்கம் நடந்தாலும் படப்பிடிப்புக்கும் சென்று வருகிறாாம் நடிகை.

English summary
A young actress is reportedly getting treated at home for some injuries. Doctors have advised her to get admitted in a hospital.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil