கோடி கோடியா கொட்டிக் கொடுத்தா துணியை கழட்டுவேன்னு நினைச்சியா? தயாரிப்பாளரை விளாசிவிட்ட நடிகை

By Staff

ஹைதராபாத்: பான் இந்தியா என்ற கான்செப்ட் உருவாவதற்கு முன்னரே இந்த நடிகை இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகை. அந்த அளவிற்கு பெயர் பெற்ற இந்த நடிகை பாலிவுட்டில் தான் அதிக கவனம் செலுத்தி வந்தார். இப்படி இருக்கும்போது நடிகைக்கு தென்னிந்திய சினிமாக்களிலும் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. நடிகையும் தென்னிந்திய படங்களில் கமிட் ஆகி நடிக்கவும் ஆரம்பித்தார். ஆனால் நடிகை இப்போது தென்னிந்திய படங்களில் இருந்து மொத்தமாக வெளியேறி உள்ளார். அந்த காரணத்தை அவர் வெளிப்படையாக அறிவிக்க வில்லை என்றாலும் நடிகைக்கு நெருக்கமான வட்டத்தில் இருந்து வெளிவரும் தகவல்கள் திடுக்கிடச் செய்கிறது.

அதாவது நடிகைக்கு கதை சொல்லும்போது நடிகையின் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ளது என்றும், படத்தில் நடிகைக்கு பல காட்சிகள் முக்கியமான காட்சிகளாக உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்து கமிட் செய்கிறார்களாம். ஆனால் அதன் பின்னர் படப்பிடிப்பு தளத்திற்கு வந்த பின்னர் கதையில் இப்படியான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்று கூறி அப்செட் ஆக்குகிறார்களாம்.

Actress Gossip Actress Who Slams Producer Offer To More Than Salary In Crores For Adult Scenes

நடிகை எடுத்த முடிவு: இதெல்லாம் கூட பரவாயில்லை பாலிவுட்டில் ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் நடித்து வந்த நடிகையை இங்கு அழைத்து வந்து கிளாமர் டான்ஸ் ஆடச் சொன்னால் நடிகைக்கு கோபம் வரத்தானே செய்யும். அதுவும் ஒரு படத்தில் படுக்கையறைக் காட்சி எல்லாம் கதைக்கு தேவை என்று கூறி உள்ளார்களாம். அதுவும் படத்தில் கமிட் ஆகி படப்பிடிப்பு எல்லாம் தொடங்கி பல நாட்களுக்குப் பின்னர் தான் சொல்லுகிறார்களாம். இதனால் நடிகை செம கடுப்பாகி உள்ளார். இதனால் படத்தில் இருந்து தான் வெளியேறுவதாக முடிவெடுத்துள்ளாராம்.

நிர்வாணக் காட்சி: இது தொடர்பான தகவல் வெளியானதும் தயாரிப்பாளர் நடிகையை சந்தித்து, இப்போது உங்களுக்கு கொடுக்கும் சம்பளத்தைக் காட்டிலும் கூடுதலாக மேலும் சில கோடிகள் கொடுக்கிறேன், ஐட்டம் பாட்டுக்கு ஒரு ஆட்டம் , படுக்கையறைக் காட்சியில் 20 நொடிகள் நிர்வாணக் காட்சி நடித்துக் கொடுங்க, நீங்க எதிர்பார்க்கும் சம்பளத்தை வேண்டுமானாலும் தருகிறேன் என்றும் கூறியுள்ளார்.

நடிகை கோபம்: இதனால் செம கோபமான நடிகை, தயாரிப்பாளரைப் பார்த்து, கோடிகளைக் கொட்டிக் கொடுத்தால் துணியைக் கழட்டிட்டு நடிப்பேன்னு நினைச்சுட்டியா, போய்டு மரியாதையா என்று விளாசி விட்டுள்ளார். நடிகைக்கு நிர்வாணமாக நடிப்பதில் பிரச்னையே இல்லை. ஆனால் அது கதைக்குத் தேவை எனும் பட்சத்தில் நடிக்கத் தயார். ஆனால் நடிகை கமிட் ஆன இந்தப் படத்தில் நிர்வாணக் காட்சிக்கு தேவையே இல்லை என்பது நடிகையின் முடிவாக இருக்கிறது என்ற பேச்சும் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X