»   »  ஜாதகத்தில் பிரச்சனை: கோவில் கோவிலாக ஏறி இறங்கும் நடிகை

ஜாதகத்தில் பிரச்சனை: கோவில் கோவிலாக ஏறி இறங்கும் நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முட்டைக் கண்ணழகி நடிகைக்கு ஜாதகத்தில் பிரச்சனையாம்.

முட்டைக் கண்ணழகி நடிகைக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தார் ஆசைப்படுகிறார்கள். ஆனால் நடிகையோ அடுத்தடுத்து புதுப்படங்களில் ஒப்பந்தமாகிக் கொண்டிருக்கிறார்.

Actress has some issue in horoscope

இந்நிலையில் அவருக்கு ஜாதகத்தில் பிரச்சனை இருப்பதால் தான் திருமணம் தள்ளிப் போவதாக கண்டுபிடித்துள்ளார்களாம். இதையடுத்து அந்த பிரச்சனையை தீர்க்க நடிகை கோவில் கோவிலாக ஏறி இறங்குகிறாராம்.

கோவில்களுக்கு செல்ல வேண்டி இருப்பதால் நடித்தால் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் தான் நடிப்பேன் என்ற கொள்கையை தளர்த்தியுள்ளாராம்.

இந்த ஆண்டே நடிகையை திருமதி ஆக்கிவிட வேண்டும் என்று அவரது குடும்பத்தார்கள் துடிக்கிறார்கள்.

English summary
An actress is reportedly visiting temples as she has some issue in her horoscope. She is visiting temples so that she can get married soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X