»   »  விளையாட்டு வீரர் கணவரை அடித்து நொறுக்கி முகத்தில் கீறிய நடிகை

விளையாட்டு வீரர் கணவரை அடித்து நொறுக்கி முகத்தில் கீறிய நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பிரபல நடிகை ஒருவர் விளையாட்டு துறையில் இருக்கும் தனது கணவரை அடித்து நொறுக்கி முகத்தில் கீறியுள்ளார்.

பிரபல நடிகை ஒருவர் விளையாட்டு துறையை சேர்ந்த பிரபலத்தை திருமணம் செய்தார். அவர்களுக்கு இடையே தற்போது பிரச்சனையாக உள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் பிரச்சனை பெரிதாகியுள்ளது.

ஓய்வு

ஓய்வு

நடிகை ஓவராக அடாவடி செய்து வருகிறாராம். இருந்தும் அவரின் கணவர் பொறுமையாக இருக்கிறாராம். இந்நிலையில் நடிகையின் பிறந்தநாளை கொண்டாட அந்த ஜோடி வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

அடிதடி

அடிதடி

வெளிநாட்டுக்கு சென்ற இடத்தில் நடிகை தனது கணவரை அடித்து அவரின் முகத்தில் கீறிவிட்டாராம். அவரை கணவர் தடுக்க முயன்றபோது போலீசில் புகார் கொடுப்பேன் என்று நடிகை மிரட்டினாராம்.

சிறை

சிறை

நாம் தற்போது வெளிநாட்டில் இருக்கிறோம் இங்கே நீ பெரிய ஆளு கிடையாது. போலீசில் சொல்லி சிறையில் அடைத்துவிடுவேன் என்று கணவரை மிரட்டியிருக்கிறார் நடிகை.

நண்பர்கள்

நண்பர்கள்

இந்தியாவில் அந்த பாவப்பட்ட கணவர் பெரும்பாலும் வீட்டில் இருப்பது இல்லையாம். அவரை உற்சாகப்படுத்த அவரின் நண்பர்கள் அவரை ஷாப்பிங், பார்ட்டி என்று அழைத்துச் செல்கிறார்களாம்.

English summary
An actress hit her sportstar husband and scratched his face when they went abroad to celebrate her birthday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X