மீண்டும் திருமணமான ஹீரோவுடன் கிசுகிசுக்கப்படும் நடிகை
சென்னை: திருமணமான ஹீரோவும், நடிகை ஒருவரும் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்காமல் இருப்பதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.
திருமணமான ஹீரோவும், நடிகை ஒருவரும் சேர்ந்து நடித்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. பட்டி தொட்டி எல்லாம் அந்த படத்தை பற்றி தான் பேச்சு. அந்த ஜோடி அனைவருக்கும் பிடித்துவிட்டது.

சூப்பர் ஹிட் படத்தை அடுத்து அவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்து நடிக்கவில்லை. அந்த வெற்றி படத்தில் நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக கிசுகிசுக்கள் வெளியாகின.
அந்த காரணத்தால் தான் அவர்கள் மீண்டும் ஜோடி சேரவில்லை என்று கூறப்படுகிறது. நடிகை ஏற்கனவே ஒரு திருமணமான ஹீரோவுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டார்.
இந்நிலையில் தான் மீண்டும் ஒரு திருமணமான ஹீரோவுடன் கிசுகிசுக்கப்பட்டுள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications