»   »  தினமும் 10 இயக்குனர்கள் நச்சரிப்பு: திகைக்கும் சின்ன நம்பர் நடிகை

தினமும் 10 இயக்குனர்கள் நச்சரிப்பு: திகைக்கும் சின்ன நம்பர் நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்னர் நம்பர் நடிகைக்கு தினமும் 10 இயக்குனர்களாவது போன் செய்து நச்சரிக்கிறார்களாம்.

பெரிய நம்பர் நடிகை போன்றே சின்ன நம்பர் நடிகையும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அம்மணி கை நிறைய படங்கள் வைத்துள்ளார்.

Actress is flooded with offers

நடிகைக்கு தமிழ் தவிர தெலுங்கு, கன்னடத்திலும் நல்ல மார்க்கெட் என்பதால் இயக்குனர்கள் அவரை அணுகி பட வாய்ப்பு அளிக்கிறார்களாம். மேடம் நீங்க ஆசைப்படுகிற மாதிரியே என்கிட்ட கதை இருக்கு நடிக்கிறீர்களா என்று தினமும் 10 இயக்குனர்களாவது நடிகைக்கு போன் செய்கிறார்களாம்.

போன் பேசி பேசி நடிகை டயர்டாகிவிடுகிறாராம். இதனால் கதை கேட்பதற்கு என்று தனியாக ஒரு ஆளை நியமிக்க நடிகை திட்டமிட்டுள்ளாராம். நடிகை காட்டில் வாய்ப்பு மழை ஜோராக பெய்கிறது.

இதை பார்த்து பிற நடிகைகளுக்கு லைட்டா பொறாமையாகக் கூட இருக்கிறதாம்.

English summary
A senior actress is reportedly flooded with offers daily. She is thinking of hiring a person to listen stories on her behalf.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil