»   »  இந்த நடிகை என்ன இப்படி கூச்சம் நாச்சமில்லாம கிளம்பிடுச்சு: சிரிக்கும் கோலிவுட்

இந்த நடிகை என்ன இப்படி கூச்சம் நாச்சமில்லாம கிளம்பிடுச்சு: சிரிக்கும் கோலிவுட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விவாகரத்தான நடிகை புதுப்படத்தில் நடித்துள்ள முத்தக் காட்சி பற்றி தான் அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு பெரிய இடத்தில் வாழ்க்கைப் பட்ட அந்த நடிகை திருமணம் முடிந்த வேகத்தில் விவாகரத்தும் பெற்றார். கணவரை பிரிந்த பிறகு படங்களில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

மாடர்ன் உடையில் கவர்ச்சியாக புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அதை பார்த்து ரசிகர்கள் அவரை கிண்டல் செய்கிறார்கள், கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

இந்நிலையில் அம்மணி தான் நடித்துள்ள புதுப்படம் ஒன்றில் நெருக்கமான முத்தக் காட்சியில் நடித்துள்ளார். அந்த காட்சியின் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பொண்ணு என்ன இப்படி கிளம்பிடுச்சு என்று கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.

English summary
A young actress's kissing scene in her upcoming movie is the talk of Kodambakkam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil