»   »  வாய்ப்புக்காக பழைய நட்புகளை தூசு தட்டும் நடிகை!

வாய்ப்புக்காக பழைய நட்புகளை தூசு தட்டும் நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பொதுவாகவே பீக்கில் இருந்துவிட்டு வாய்ப்பில்லாமல் தவிப்பது கடினமான ஒன்று. வாய்ப்புகள் எதிர்பாராத விதமாக குறைந்தால் தனது பழைய நண்பர்களைத்தான் குறி வைப்பார்கள் நடிகைகள். அப்படித்தான் இறங்கி இருக்கிறாராம் பப்ளி நடிகை.

பப்ளி நடிகையை தமிழில் அறிமுகப்படுத்தியதே மாஸ்டர் இயக்குநர்தான். அந்த பட ரிலீஸ் சமயத்தில் இருவரும் நெருங்கி விட்டதாக செய்தி வந்தது. இருவருமே அதனை மறுக்கவில்லை. பின்னர் அது ப்ரேக் அப் ஆகிவிட்டதாகவும் செய்தி வந்தது. அதனை நிரூபிக்கும் வகையில் மாஸ்டர் கேட்டும் அவரது படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் நடிகை.

Actress knocking old friends doors for chances

இப்போது நிலைமை தலைகீழ். மீண்டும் நடிக்க வந்த மாஸ்டர் பிசியாக, வாய்ப்பில்லாமல் வெட்டியாக இருக்கும் ஹீரோயின் மாஸ்டரிடமே வாய்ப்பு கேட்டாராம். முதலில் தான் தயாரித்த படத்தில் வாய்ப்பு தந்தவர், இப்போது தான் நடிக்கும் படத்திலும் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.

அப்படியே வம்பு கூடவும் நடிச்சுடுங்க மேடம்!

English summary
Bubbly actress again pairing up with her old boy friend master director.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil