நடிகைக்கு சிகிச்சை கை கொடுக்கவில்லை: முகத்தில் தெரியும் முதிர்ச்சி

By Siva

சென்னை: நடிகை ஒருவர் தனது அழகை மெருகேற்ற அடிக்கடி சிகிச்சை எடுத்தாலும் முகத்தில் முதிர்ச்சி தெரியத் துவங்கிவிட்டது.

முன்னணி நடிகை ஒருவர் சீனியர் மற்றும் இளம் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இளம் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தால் அந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் முன்பு அண்டை மாநிலத்திற்கு சென்று ஆயுர்வேத சிகிச்சை பெற்று தனது தோற்றத்தை இளமையாக்கிவிட்டு வருகிறார்.

Actress looks aged inspite of treatment

அண்மை காலமாக அம்மணி என்ன தான் சிகிச்சை எடுத்தாலும் முகத்தில் முதிர்ச்சி தெரிகிறது. அந்த நடிகையின் தீவிர ரசிகர்களே அவரை திரையில் பார்க்கும்போது தலைவிக்கு வயசாகிடுச்சோ என்கிறார்கள்.

வயது ஏறிக் கொண்டே போனாலும் அவருக்குள்ள மவுசு மட்டும் குறையவில்லை. அவரை தங்களுக்கு ஜோடியாக நடிக்க வைக்குமாறு பல ஹீரோக்கள் பரிந்துரை செய்கிறார்கள். அம்மணிக்கு பட வாய்ப்புகள் வந்து குவிவதை பார்த்து சக நடிகைகள் பொறாமைப்படுகிறார்கள்.

வயதுக்கு ஏற்ப அவர் முகத்தில் முதிர்ச்சி தெரிவதை அவரால் தடுக்க முடியவில்லை. சிகிச்சை கை கொடுக்காவிட்டாலும் அவர் மீது வைத்துள்ள மதிப்பால் மார்க்கெட் செமயமாகவே உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X