»   »  அந்த 'தாடி'க்காக இயக்குனரை காதலிக்கும் சூப்பர் லேடி

அந்த 'தாடி'க்காக இயக்குனரை காதலிக்கும் சூப்பர் லேடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது முன்னாள் காதலர் போன்றே தாடியுடன் இருப்பதால் கடவுளின் பெயர் கொண்ட இயக்குனரை பெரிய நம்பர் நடிகை காதலிப்பதாக கோடம்பாக்கத்தில் கூறப்படுகிறது.

பெரிய நம்பர் நடிகை வம்பு நடிகரை காதலித்து தோல்வி அடைந்தார். அதன் பிறகு தாடியுடன் வலம் வரும் ரப்பர் பாடியை காதலித்து திருமணம் வரை சென்று பிரிந்துவிட்டார்கள்.

Actress loves director for beard

இந்நிலையில் நடிகை தற்போது கடவுளின் பெயர் கொண்ட இளம் இயக்குனரை காதலித்து வருகிறார். ரப்பர் பாடி போன்றே இவரும் தாடி வைத்திருப்பதால் காதல் வந்ததாக கோடம்பாக்கத்தில் கூறப்படுகிறது.

இந்த காதலும் தோற்றுவிடக் கூடாது என்பதில் நடிகை கவனமாக இருக்கிறாராம். அண்மையில் நடிகை தனது வருங்கால மாமியாருக்கு விருந்து வைத்தார். விருந்தால் மாமியார் மிகவும் மகிழ்ச்சி அடைந்து நம்ம வீட்டிற்கு மருமகள் என்றால் அது இவர் தான் என கூறிவிட்டாராம்.

இந்த காதலாவது திருமணத்தில் முடிய வேண்டும் என நடிகை பிரார்த்தனை செய்து வருகிறாராம்.

English summary
Buzz is that a leading actress is in love with a young director as he is sporting beard just like her former boyfriend.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil