»   »  திருமணமான இயக்குனருடனான கள்ளக்காதலை புதுப்பித்த நடிகை

திருமணமான இயக்குனருடனான கள்ளக்காதலை புதுப்பித்த நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பிரபல தெலுங்கு இயக்குனருடனான தொடர்பை அந்த இளம் நடிகை புதுப்பித்துள்ளாராம்.

தமிழில் வாரிசு நடிகர் ஹீரோவாக அறிமுகமான படத்தில் ஹீரோயினாக நடித்தவர் அந்த இந்தி பேசும் நடிகை. அவர் அப்படியே தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்று அங்கேயே கிட்டத்தட்ட செட்டில் ஆகிவிட்டார்.

Actress, married director renew relationship

எப்பொழுதாவது பிற மொழி படங்களிலும் நடிக்கிறார். தற்போது அம்மணிக்கு மார்க்கெட் சரியில்லை. அம்மணியும் ஏற்கனவே திருமணமான பிரபல தெலுங்கு இயக்குனரும் காதலித்தார்கள்.

இந்த காதலுக்கு இயக்குனரின் வீட்டில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் காதல் ஜோடி பிரிந்தது. பின்னர் அவர்கள் காதலை புதுப்பித்து ரகசியமாக வைத்திருந்தனர்.

தற்போது நடிகையின் சமூக வலைதள அறிவிப்பால் அந்த காதல் புதுப்பிக்கப்பட்டது ஊருக்கே தெரிந்துவிட்டது.

English summary
A young actress and a married film director have reportedly renewed their relationship recently.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil