அந்த காட்சியில் நடிகை உள்ளாடையே போடலையா.. ஜூம் போட்டு பார்க்கும் நெட்டிசன்கள்.. உண்மை என்ன?

By Staff

சென்னை: சமீபத்தில் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட அந்த பிரபல நடிகையின் பழைய வீடியோ காட்சி மோசமான ஒரு விஷயத்துக்காக டிரெண்டாகி வருகிறது.

நடிகைகளின் Oops சம்பவங்கள் அடிக்கடி நேர்வது வழக்கம் தான். படப்பிடிப்பில் திடீரென ஆடை விலகி உள்ளாடை வரை தெரிந்து விடும்.

ஆனால், ஒரு சமயத்தில் அதை விட மோசமான விஷயங்களும் நடப்பது உண்டு.

ஷேம் ஷேம் சம்பவங்கள்

ஷேம் ஷேம் சம்பவங்கள்

சினிமா படத்தில் கொடுக்கும் குட்டி டிரெஸ் அணிந்து கொண்டு நடிகைகள் நடிக்கும் போது சட்டென கழண்டு விழுந்து படப்பிடிப்பு தளத்தில் ஷேம் ஷேம் சம்பவங்கள் சில நடிகைகளுக்கு நிகழ்ந்து இருக்கின்றன. அதே போல விருது விழா மற்றும் பட விழாக்களுக்கு படு கவர்ச்சியாக ஆடை அணிந்து வரும் போதும் இப்படியான மோசமான wardrobe malfunctionல் நடிகைகள் சிக்கிக் கொள்வது தனியாக யூடியூப்களில் எடுத்துப் போட்டு வியூக்களை அள்ளி வருகின்றனர்.

விவாகரத்து நடிகை

விவாகரத்து நடிகை

சமீபத்தில் விவாகரத்தான பிரபல நடிகைக்கும் இதே போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக திடீரென அவரது வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் படு மோசமாக டிரெண்டாகி வருகிறது. ஏற்கனவே அந்த நடிகையை சுற்றி பல ட்ரோல்களும், மீம்களும் பறந்து வரும் நிலையில், இப்படியொரு இக்கட்டான சூழல் உருவாகி இருப்பது நடிகையை ரொம்பவே அப்செட் ஆக்கி உள்ளது.

உள்ளாடை அணியல

உள்ளாடை அணியல

அதுவும் சமீபத்தில் வந்த வீடியோ காட்சிகள் எல்லாம் இல்லை. அந்த நடிகை பிரைட் நடிகருடன் இணைந்து நடித்த பழைய படத்தில் காட்டுத் தனமாக கவர்ச்சியை காட்டி ஆட்டம் போட்டிருப்பார். அந்த பாடலில் ஒரு காட்சியில் அவர் குதித்து ஆடும் இடத்தை ஃப்ரீஸ் செய்து ரசிகர்கள் ஜூம் போட்டு பார்த்து வருகின்றனர். ஏனென்றால், அந்த காட்சியில் அவர் உள்ளாடையே அணியவில்லை என ஆபாசமான போட்டோ ஒன்று டிரெண்டாகி வருவது தான் என்கின்றனர்.

உண்மை என்ன

உண்மை என்ன

ஆனால், அந்த காட்சியில் நடிகை உள்ளாடை அணிந்திருந்தார் என்றும், அவர் குதித்து ஆடும் காட்சியில் அவரது உள்ளாடை தெரிந்த நிலையில், அதனை ஆபாசமாக மார்பிங் செய்து சில விஷமிகள் அந்த போட்டோவை டிரெண்ட் செய்து வருகின்றனர் என நடிகையின் ரசிகர்கள் கூறி வருகின்றனர். சமீபத்தில், நடிகை வெறும் உள்ளாடையுடன் நடத்திய போட்டோஷூட்களையும் வைத்து ஏகப்பட்ட மார்பிங் வீடியோக்களும் போட்டோக்களும் ஆபாச வலை தளங்களில் உலா வருகின்றனவாம்.

ஷேர் பண்ணாதீங்க

ஷேர் பண்ணாதீங்க

நடிகையின் தீவிர ரசிகர்கள் அந்த புகைப்படம் முற்றிலும் மார்பிங் செய்யப்பட்ட ஒன்று, தயவு செய்து அந்த போட்டோவை சோஷியல் மீடியாவை நெட்டிசன்கள் யாரும் ஷேர் செய்ய வேண்டாம் என கோரிக்கை வைத்து வருகின்றனர். டிஎம் பண்ண சொல்லி கேட்டு, தவறான புகைப்படத்தை பரப்ப வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X