சிபாரிசு செய்தால் மிட்நைட் பார்ட்டி... நடிகையின் புதிய ஆஃபரால் நடிகர்கள் ஹேப்பி!

பிரபல நடிகை ஒருவர் பட வாய்ப்புக்காக மிட்நைட் பார்ட்டிகளுக்கு ஓகே சொல்லி வருவது தெரியவந்துள்ளது.

Recommended Video

நடிகையின் புதிய Offer | அதுக்கு விளையாட்டு வீராங்கனை காரணமா?- வீடியோ

சென்னை : புதிய படங்களுக்கு சிபாரிசு செய்யும் நடிகர்களுக்கு மிட்நைட் பார்ட்டி கொடுத்து அசத்தி வருகிறாராம் பெரிய வார்த்தையை பேராகக் கொண்ட நடிகை.

கூத்துப் படமொன்றில் அறிமுகமானவர் தான் அவர். முதல் படத்தில் அவரது அழகும், நடிப்பும் பேசப்பட்டாலும் தொடர்ந்து அவருக்கு சொல்லிக் கொள்ளும்படி படவாய்ப்புகள் அமையவில்லை. இதனால் தமிழில் நல்ல இடத்தைப் பிடிக்க என்ன செய்யலாம் என யோசித்துள்ளார் நடிகை. மிட் நைட் பார்ட்டி அவரது ஞாபகத்திற்கு வந்தது.

Actress offers night party for movie chance

இதனால் புதிய பட வாய்ப்புகளுக்கு சிபாரிசு செய்யும் நடிகர்களுக்கு மிட்நைட் பார்ட்டி என சத்தமில்லாமல் அறிவித்தார் நடிகை. இதனால் பல மெகா படங்கள் அவருக்கு கிடைத்து வருகிறது. கோலிவுட்டில் அவருக்கு மார்க்கெட்டும் அதிகரித்துள்ளது.

தொடர்ந்து தனது லிஸ்ட்டில் இன்னும் பல நடிகர்களின் பெயர்களை வைத்திருக்கிறாராம் நடிகை. அடுத்தடுத்து அவர்களது படங்களில் நடிப்பது தான் நடிகையில் எதிர்காலத் திட்டமாம்.

புதிய படவாய்ப்புகளுக்காக ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் முயற்சித்துக் கொண்டிருக்க, நடிகையின் ஐடியா நன்றாகவே வேலை செய்கிறது. இதனால் தாங்களும் இதே முறையைப் பின்பற்றலாமா என வளர்ந்து வரும் நடிகைகள் பலர் யோசித்து வருகிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X