மழை சீனில் தாராளம்.. படக்குழுவை கண்கள் வியர்க்க வைத்த பிரபல நடிகை!

புதிய படத்தில் தாராளமாகக் கவர்ச்சி காட்டியிருக்கிறார் இனிப்புக்கடை நடிகை.

Recommended Video

ஓவர் கிளாமர் காட்டி படக்குழுவை கண்கள் வியர்க்க வைத்த பிரபல நடிகை!- வீடியோ

சென்னை: ஜெயமான நடிகருடன் நடித்து வரும் புதிய படத்தில் மழைக்காட்சி ஒன்றில், இயக்குநர் எதிர்பார்த்ததைவிட தாராளம் காட்டி படக்குழுவை ஆச்சர்யப்படுத்தி விட்டாராம் இனிப்புக்கடை நடிகை.

தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவர் இனிப்புக்கடை நடிகை. ஆனால், அவரது கதாபாத்திரம் பேசப்படும் அளவிற்கு நடிகைக்கு படங்கள் அமையவில்லை. இதனால் தன் கவனத்தை தமிழில் இருந்து மற்ற மொழிப்படங்கள் பக்கம் நடிகை திருப்பினார்.

Actress over glamour in new movie

ஆனால், அங்கும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு நடிகைக்கு படங்கள் அமையவில்லை. இதனால் மீண்டும் தமிழ்ப்பக்கம் திரும்பி வந்துள்ளார். கோட் நடிகருடன் நடித்த படம், தனக்கு நம்பர் நடிகை அளவிற்கு பெயர் வாங்கித் தரும் என எதிர்பார்த்தார். ஆனால், அப்படம் தோல்வியடைந்து நடிகரையே அதிர்ச்சி அடைய வைத்தது.

இதனால், தமிழில் விட்ட இடத்தை மீண்டும் பிடிக்க சம்பளத்தை அதிரடியாகக் குறைத்துள்ளார். அதோடு, முன்னணி நடிகர்களுடன் தான் நடிப்பேன் என்ற கொள்கையையும் தளர்த்தியுள்ள நடிகை, கவர்ச்சியிலும் தாராளம் காட்டுகிறார்.

[காரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்]

அதன்படி, தற்போது ஜெயமான நடிகருடன் நடித்து வரும் புதிய படத்தில் மழைக்காட்சியில் கொஞ்சம் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என தயங்கி தயங்கி நடிகையிடம் வேண்டுகோள் வைத்துள்ளார் அப்பட இயக்குநர். ஆனால், இயக்குநரே அசந்து போகும் அளவிற்கு அக்காட்சியில் பின்னி பெடலெடுத்து விட்டாராம் நடிகை. இதனை சற்றும் எதிர்பாராத படக்குழு ஆனந்த அதிர்ச்சியில் கண்கள் வேர்த்து விட்டனராம்.

இது மட்டுமின்றி, புதிய கதைகளோடு நடிகையை அணுகுபவர்களிடம் மேல்தட்டு நடிகர்களின் படங்கள் என்றால், குத்துப்பாடலுக்குக்கூட தயாராக இருப்பதாகவும் அதிரடியாக அறிவித்துள்ளாராம் நடிகை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X