»   »  கவர்ச்சியை கொறச்சிக்குறேன் டார்லிங்: வாரிசு நடிகருக்கு ப்ராமிஸ் செய்த நடிகை

கவர்ச்சியை கொறச்சிக்குறேன் டார்லிங்: வாரிசு நடிகருக்கு ப்ராமிஸ் செய்த நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இனி கவர்ச்சி காட்ட மாட்டேன் என்று வருங்கால கணவரிடம் தெரிவித்துள்ளாராம் சமத்து நடிகை.

சமத்து நடிகைக்கும், அக்கட தேசத்து வாரிசு நடிகருக்கும் இந்த வாரம் திருமணம். இந்நிலையில் நடிகையோ மிக கவர்ச்சியாக உடை அணிந்து போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

மேலும் அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். புகைப்படங்களை பார்த்தவர்கள் இந்த பொண்ணு என்ன திருமணமாகும் நேரத்தில் இப்படி போஸ் கொடுத்துள்ளது என்று விமர்சித்தனர்.

கவர்ச்சி புகைப்படங்களால் வருங்கால கணவர் குடும்பத்தாரும் கடுப்பாகியுள்ளார்களாம். இதை உணர்ந்த நடிகை இனி இப்படி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட மாட்டேன் என்று வாரிசு நடிகரிடம் தெரிவித்துள்ளாராம்.

திருமணத்திற்கு பிறகு படங்களிலும் கவர்ச்சியை குறைத்துக் கொள்வதாக கூறியுள்ளாராம்.

English summary
A young actress who is getting married this week has reportedly promised her fiance that she will stay away from glamour.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil