கவர்ச்சியா, லிப் டூ லிப்பா, ஓகே: நடிகையின் தாராளம்
சென்னை: இளம் நடிகை தாராளமாக நடந்து கொள்வதால் அவரை இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு பிடித்துள்ளதாம்.
வட மாநிலத்தில் இருந்து வந்தவர் அந்த அழகான நடிகை. தற்போது தமிழ், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அம்மணியை இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு மிகவும் பிடித்துள்ளதாம்.
மேலும் இளம் ஹீரோக்களும் அவருடன் நடிக்க ஆசைப்படுகிறார்களாம். காரணம் அம்மணி ரொம்ப தாராளமாக நடந்து கொள்கிறார். காதல் காட்சிகளில் நெருக்கம் காட்டச் சொன்னால் முகம் சுளிப்பது இல்லையாம்.

லிப் டூ லிப் காட்சியில் நடிக்கச் சொன்னால் அவ்வளவு தானா என்று கூலாக சிரித்துக் கொண்டே நடிக்கிறாராம். இது தவிர கவர்ச்சி உடை கொடுத்தாலும் சந்தோஷமாக உடுத்திக் கொள்கிறார்களாம்.
செட்டில் பந்தா காட்டுவது இல்லையாம். ஹீரோக்களுடன் ஜாலியாக பேசி சிரிக்கிறாராம். அதனால் அம்மணியை அனைவருக்கும் பிடித்துள்ளது. அவர் இப்படியே இருந்தால் கோலிவுட்டின் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை விரைவில் பிடித்துவிடுவார்.
முக்கிய குறிப்பு: அவருக்கு நடிப்பும் நன்றாக வருகிறது. அதனால் முன்னணி நடிகையானாலும் தவறு இல்லை.


Click it and Unblock the Notifications











