»   »  எவ்வளவு கொடுத்தாலும் அந்த ஆளு கூட நான் நடிக்க மாட்டேன்: நடிகை அடம்

எவ்வளவு கொடுத்தாலும் அந்த ஆளு கூட நான் நடிக்க மாட்டேன்: நடிகை அடம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பெரிய கடையின் விளம்பரத்தில் அதன் உரிமையாளருடன் சேர்ந்து நடிக்க மறுத்துவிட்டாராம் சித்திர நடிகை.

சித்திர நடிகை பெரிய கடை விளம்பரத்தில் அதன் உரிமையாளருடன் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அவருக்கு பதில் ஏற்கனவே அந்த கடை விளம்பரத்தில் வந்த புஸுபுஸு நடிகையே உரிமையாளருடன் நடித்துள்ளார்.

சித்திர நடிகை அந்த விளம்பரத்தில் நடிக்காததன் காரணம் தெரிய வந்துள்ளது. அந்த கடை உரிமையாளருடன் சேர்ந்து விளம்பரப் படத்தில் நடித்த பிறகே மில்க் பியூட்டி மற்றும் புஸுபுஸு நடிகையின் மார்க்கெட் போச்சு.

தானும் அவருடன் சேர்ந்து நடித்தால் தன் மார்க்கெட்டும் போய்விடும் என்று பயந்து தான் சித்திர நடிகை மறுத்தாராம். பெரிய தொகையை தருகிறோம் என்று கூறியும் முடியாது என்றாராம்.

நடிகை மறுத்த பிறகே புஸுபுஸு நடிகையை வைத்து புதிய விளம்பர படத்தை எடுத்தார்களாம்.

English summary
A young actress has reportedly refused to act with a businessman in an advertisement.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil