லட்டு மாதிரி வந்த 2 ஹிட் வாய்ப்பு: வாசலோடு விரட்டிய நடிகை

By Siva

சென்னை: பேயாட்டம் போட நடிகைகள் ஆவலாக இருக்கும்போது ஒரு நடிகை மட்டும் முடியாது என்கிறாராம்.

கோலிவுட்டில் எந்த சீசனில் வந்தாலும் கண்டிப்பாக ஹிட்டாகும் படம் பேய் படம். அதனாலேயே பேய் படங்களில் நடிக்க முன்னணி நடிகைகள் கூட ஆர்வமாக உள்ளனர்.

Actress refuses to act in horror movies

மேலும் பேய் படங்களில் ஹீரோயினுக்கு தான் அதிக முக்கியத்துவம் இருக்கும் என்பதால் அதில் நடிக்க நடிகைகள் போட்டா போட்டி போடுகிறார்கள். யாருக்குத் தான் ஹிட் படத்தில் நடிக்க ஆசை இருக்காது. ஆனால் ஒரு நடிகை மட்டும் பேய் படத்தில் நடிக்க மறுக்கிறாராம்.

சிறு வயதிலேயே முன்னணி நடிகையானவர் அவர். அந்த அம்மணி தான் தன்னை தேடி வந்த இரண்டு பேய் படங்களில் நடிக்க மறுத்துள்ளாராம். இத்தனைக்கும் அவரின் தற்போதைய மார்க்கெட் நிலவரம் மோசமாக உள்ளது.

அப்படி இருந்தும் தன்னை தேடி வந்த 2 ஹிட் பட வாய்ப்புகளை ஏற்க மறுத்திருக்கிறாராம். அவருக்கு பெரிய கண்கள் என்பதால் பேயாட்டம் போட்டால் செமயாக இருக்கும். ஒரு வேளை பேயாக நடிக்க பயமோ, என்னவோ?

பேய் பட வாய்ப்பு கிடைக்காதா என்று நடிகைகள் ஏங்க இந்த பொண்ணு பிழைக்கத் தெரியாததா இருக்கிறதே என்கிறார்கள் இயக்குநர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X