பிள்ளையின் புகைப்படத்தை வெளியிட்ட டைவர்ஸ் நடிகை: கலாய்த்த மக்கள்

By Siva

Recommended Video

பிள்ளையின் புகைப்படத்தை வெளியிட்ட டைவர்ஸ் நடிகை- வீடியோ

சென்னை: பெத்த பிள்ளையை கொஞ்ச வேண்டிய வயதில் இப்படி நாய்க்குட்டியை கொஞ்சுகிறீர்களே என்று ரசிகர்கள் இளம் நடிகை ஒருவரை கலாய்த்துள்ளனர்.

காதல் கணவரை பிரிந்த நடிகை நாய்க்குட்டி ஒன்றை வளர்க்கிறார். அந்த நாய்க்குட்டி தன் பிள்ளை என்றும், தான் அதன் அம்மா என்றும் கூறி வருகிறார்.

Actress releases pictures of her dog

சமூக வலைதளங்கள் பக்கம் வரும் பழக்கம் அவ்வளவாக இல்லை என்று கூறிவிட்டு நாய்க்குட்டியை கொஞ்சும் புகைப்படங்களை வெளயிட்டுள்ளார். அம்மாவும், பிள்ளையும் என்று தலைப்பிட்டு அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அவர்.

நல்ல குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டீர்கள். குழந்தையை கொஞ்ச வேண்டிய வயதில் இப்படி கணவரை பிரிந்துவிட்டு நாய்க்குட்டியை பிள்ளை என்று கூறி கொஞ்சுகிறீர்களே என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். பிள்ளையும் அம்மாவும் இல்லை பிள்ளையும் ஆயாவும் என்று சிலர் கலாய்த்துள்ளனர்.

இவர் மட்டும் மேலும் சில நடிகைகளும் செல்ல நாயை பிள்ளை என்று கூறி தான் கொஞ்சுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X