»   »  என்னை யூஸ் பண்ணிக்கோங்க... கெஞ்சும் நடிகை!

என்னை யூஸ் பண்ணிக்கோங்க... கெஞ்சும் நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆதியான படத்தோடு காணாமல் போன சந்திர நடிகை எக்ஸ்பிரஸ் படம் மூலம் ரிட்டர்ன் வந்தார். அந்தப் படத்துக்கு பின்னர் வாய்ப்பு குவியும் என்று எதிர்பார்த்தவருக்கு ஏமாற்றமே கிடைத்திருக்கிறது.

இதனால் தெரிந்த இயக்குநர்களுக்கு போன் போட்டு, 'தனக்கு கராத்தே தெரியும் விஜயசாந்தி மாதிரி அதிரடி கேரக்டர்களில் நடிக்க ரெடி. எனக்கு நல்ல ரோல் கொடுங்க.. என்னை வெறும் கவர்ச்சி பொம்மையாகவே பார்க்காதீங்க... என்னோட திறமைகளையும் யூஸ் பண்ணிக்குங்க..' என்று கேட்கிறாராம்.

இனி உங்களுக்கு சீரியல் தான் செட் ஆகும் என்று நேரடியாகவே சொல்லிவிட்டனராம் சிலர்.

யோசிக்க ஆரம்பித்துவிட்டாராம் நடிகை!

English summary
Chandra actress is sending requests to her close friend directors for new chances.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil