மேடையில் பேசியபோது நழுவிய மேலாடை... வெட்கத்தில் நெளிந்த நம்பர் நடிகை!
படவிழாவில் பேசிக் கொண்டிருந்தபோது மேலாடை நழுவியதால் பெரும் சங்கடத்திற்கு ஆளானார் சின்ன நம்பர் நடிகை.
Recommended Video

சென்னை: மேடையில் பேசிக் கொண்டிருந்த போது, மேலாடை நழுவிக்கொண்டே இருந்ததால், நிகழ்ச்சி முடியும் வரை அதை சரி செய்தபடியே பேச வேண்டிய தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டார் பிரபல நம்பர் நடிகை.
கடந்த பல வருடங்களாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அந்த நடிகை. இளம் நாயகர்கள் முதல் மூத்த நடிகர்கள் வரை ஜோடிபோட்டு நடித்தவர், தற்போது தனக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
விரைவில் வெளியாக இருக்கும் தனது புதிய படத்திற்கான புரொமோஷன் நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்துகொண்டார்.

சங்கடம்:
இந்த நிகழ்ச்சிக்காக அவர் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆடையை அணிந்து வந்திருந்தார். பார்ப்பதற்கு பளிச்சென இருந்தது அந்த உடை. ஆனால் அதுவே அவருக்கு பெரும் சங்கடமாக மாறிவிட்டது.

நழுவிய உடை:
டியூப்லெஸ் டாப் வகையிலான அந்த ஆடை புதுமாதிரியாக வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த நடிகையின் உடலுக்கு அந்த ஆடை சரியாக பொருந்தவில்லை. மார்பக பகுதியில் இருந்து ஆடை நழுவி கீழிறங்கிக்கொண்டே இருந்தது.

தர்மசங்கடம்:
அதைசரி செய்தபடியே நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் வேறுவழியின்றி நடிகை தனது மேலாடையை சரிசெய்தபடியே நிகழ்ச்சி முழுவதும் பங்கேற்றார். நிகழ்ச்சி முடிந்த சிறிது நேரத்திலேயே அரங்கில் இருந்து அவர் ஜூட்விட்டார்.

கவனம் தேவை:
இதைப் பார்த்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள், ‘இந்த நடிகைக்கு ஏன் இந்த வேலை' என மற்றவர்கள் காதுபடவே முணுமுணுத்தனர். இனிமேலாவது இது போன்ற பொது நிகழ்ச்சிகளில் ஆடை விசயத்தில் நடிகை அதிக கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











