இது புது வெரைட்டியால்ல இருக்கு...?
சமீபத்தில் முட்டைக்கண்ணு நடிகை ஒருவர் தான் நடித்த படத்தின் டீசரில் வந்த காட்சிகளை வைத்து அது எல்லாம் படத்தில் வராது என்று தேடித்தேடி சொல்லி வருகிறார்.
நடிகைக்கு தெரிந்து தான் டீசர் வெளியிடப்பட்டதாம். டீசர் வெளியான பிறகு நடிகையின் ரசிகர்கள் என்று சிலரை பொங்க வைத்து அவர்களுக்கு நடிகை பதில் சொல்வதுபோல செட்டப் செய்திருக்கிறார்கள். எல்லாம் பப்ளிசிட்டிக்காகத்தான். நடிகையும் இதற்கு உடந்தை.
நடிகையும் ஃபேமஸ் ஆகிவிட்டார். படமும் ஃபேமஸ் ஆகிவிட்டது.
புது வெரைட்டியா இருக்கே பாஸ்...?
Comments


Click it and Unblock the Notifications