»   »  நடிகர் காதலிக்கிறது ஒரு நடிகையை, கன்ட்ரோலில் வச்சிருக்கிறது மற்றொரு நடிகையை

நடிகர் காதலிக்கிறது ஒரு நடிகையை, கன்ட்ரோலில் வச்சிருக்கிறது மற்றொரு நடிகையை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பெரிய முதலாளி வீட்டில் இருந்த நடிகை ஒருவர் இளம் நடிகர் ஒருவரின் கட்டுப்பாட்டில் உள்ளாராம்.

பெரிய முதலாளி வீட்டில் இருந்த நடிகை ஒருவருக்கும், இளம் நடிகர் ஒருவருக்கும் ஓவர் நட்பாகிவிட்டதாம். இருவரும் அடிக்கடி சந்தித்து ஊர் சுற்றுகிறார்களாம்.

Actress's strange behaviour

முன்பெல்லாம் செட்டுக்கு வந்தால் கலகலவென பேசும் நடிகை தற்போது ஒரு ஓரமாக போய் அமைதியாக உட்கார்கிறாராம். நடிகர் சொன்னால் மட்டுமே செட்டில் உள்ளவர்களிடம் பேசுகிறாராம்.

முழுதாக அந்த நடிகரின் கட்டுப்பாட்டில் உள்ளாராம் நடிகை. இது நட்பு மாதிரி தெரியலையே என்று சிரிக்கிறது கோடம்பாக்கம். இதில் கூத்து என்னவென்றால் அந்த நடிகர் ஒரு இளம் நடிகையை காதலிக்கிறாராம்.

அந்த நடிகையுடனும் ஜோடி போட்டு ஊர் சுற்றுகிறாராம். குழப்பமாக இருக்கிறதா? நமக்கு தான் குழப்பம் அவர் தெளிவாதான் இருக்காரு போல. நடத்து ராசா நீ.

English summary
A young actress is reportedly not talking to any one in the shooting spot and the reason is a young actor. The actor has apparently asked her to stay away from the colleagues.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X