»   »  காதலரைப் பிரிந்த கன்னக்குழி நடிகை.... காரணம் ஒரு ஃபோட்டோ?

காதலரைப் பிரிந்த கன்னக்குழி நடிகை.... காரணம் ஒரு ஃபோட்டோ?

Posted By:
Subscribe to Oneindia Tamil

இப்போது இருக்கும் நடிகைகளில் சிரித்தால் கன்னத்தில் குழி விழும் நடிகை அவர். ஆரம்பத்தில் நடித்த படங்கள் சரியாக போகவில்லை என்றாலும் சமீபத்தில் வெளியான சூப்பர்ஸ்டாரின் பழைய டைட்டில் படத்தில் கூட ஹீரோவின் கல்லூரிக் காதலியாக நடிக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டார்.

நடிகைக்கு ஒரு காதலன் இருந்தார். அந்த அழகிக்கு இந்த காமெடி பீஸா ஜோடி என ஊரே பொறாமைப்பட்டது. இசையமைப்பாளரும் காமெடியனுமான அந்த நடிகர் வலையில் எப்படி நடிகை வீழ்ந்தார் என்பது இதுவரை ரகசியமே...

Actress separated from boy friend

இதில் லேட்டஸ்ட் தகவல்... இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்பதே... சில நாட்களுக்கு முன்னர் நடிகை சரக்கு அடிப்பது போன்ற ஒரு படம் இணையதளங்களில் வெளியானது. அதை எடுத்து விட்டதே காதலன்தானாம். தன்னுடைய வேகமான வளர்ச்சி பிடிக்காமல் தான் காதலன் இப்படி செய்துவிட்டார் என்று சண்டை பிடித்திருக்கிறார் நடிகை. இது கைகலப்பு வரை போய், பிரிவில் முடிந்துவிட்டதாம்.

English summary
Actress known for her smile and beaty is now separated from her boy friend.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil