»   »  நடிகை தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் நடுவராகும் ‘டான்ஸ் தம்பி’

நடிகை தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் நடுவராகும் ‘டான்ஸ் தம்பி’

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தற்போது தொகுத்து வழங்கி வரும் ஜாக்கெட் புகழ் நிகழ்ச்சிக்கு அடுத்ததாக வேறொரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார் ரன் நடிகை.

அந்நிகழ்ச்சிக்கு கொஞ்சம் பிரபலமான நடுவர் கிடைத்தால் நன்றாக இருக்கும் என கருதிய தயாரிப்புக் குழுவினர், நடிகையின் உதவியைக் கேட்க, டக்கென்று நடிகையின் மனக்கண்ணில் தோன்றியது ஒல்லிக்குச்சி நண்பர் தானாம்.

முன்பொரு காலத்தில் தனக்கு 'ஐ லவ் யூ' சொன்னவர் என்ற உரிமையில் நடிகை கேட்க, 'நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணே' என உருகினாராம் நடிகர். ஆனால், நான் நடுவராகக் கேட்டது உன் தம்பியை என ரன் விளக்கவும், ஒடி வந்துவிட்டாராம் டான்சின் தம்பி நடிகர்.

தம்பி தற்போது ஹிந்தி படம் இயக்குவதில் பிசியோ பிசி என்பது கொசுறு செய்தி.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    The married actress is said to take the small screen help to rejunevtae her career. According to sources actress is all set to host a game show which involves a lot of money.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more