»   »  வாய்ப்பே இல்லன்னாலும் பரவால்ல.. ஒரு பாட்டுக்கு ஆட மாட்டேன்!

வாய்ப்பே இல்லன்னாலும் பரவால்ல.. ஒரு பாட்டுக்கு ஆட மாட்டேன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பப்ளியாக இருந்த நடிகை பின்னர் உடல் இளைத்து இரண்டாவது ரவுண்ட் வந்தார். வெற்றிகரமான நடிகர் ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார். அந்த நடிகர் திருமணமானவர் என்பதால் வீட்டில் ரகளை என்ற ரீதியில் செய்திகள் வந்ததால் இப்போது வாய்ப்பில்லாமல் தவிக்கிறார். கிடைத்த வரை லாபம் என்று மலையாள படங்களில் கூட நடிக்க தொடங்கிவிட்டார்.

இந்நிலையில் நடிகையின் நிலையை பார்த்து சில நடிகர்கள் நடிகையை தங்களது படங்களில் ஒரு பாடலுக்கு ஆட அழைத்தனராம். சும்மா வேண்டுமானால் கூட இருப்பேன். ஆனால் ஒரு பாட்டுக்கு ஆட மாட்டேன் என்று கறாராக சொல்லிவிட்டாராம். உங்க சப்போர்ட்டே வேண்டாம் என்று லீட் ரோலில் நடிப்பதற்கு கதை கேட்கிறாராம். தயாரிப்பு? அவரே களம் இறங்கலாம் என்கிறார்கள்.

Actress strongly says no to item

இப்படி சொன்ன எத்தனை பேரை நாங்க பார்த்திருப்போம் என்று சிரிக்கிறார்கள் ஹீரோக்கள்.

English summary
Bubli actress is stay in her policy very strong that she wouldn't appear in item songs.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil