»   »  தொடையை அழகாக்க 'ஸ்பெஷல் ட்ரீட்மென்ட்' எடுக்கும் சர்ச்சை நடிகை

தொடையை அழகாக்க 'ஸ்பெஷல் ட்ரீட்மென்ட்' எடுக்கும் சர்ச்சை நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: புது படத்திற்காக தொடையை அழகாக்கும் சிகிச்சை எடுத்து வருகிறார் சர்ச்சை நடிகை என்று கோடம்பாக்கத்தில் பேச்சாகக் கிடக்கிறது.

சர்ச்சை நடிகை கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அவர் நடிப்பில் அண்மையில் ஒரு படம் ரிலீஸானது. மேலும் ஒரு படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

இந்நிலையில் அவர் புதுமுக இயக்குனர் ஒருவரின் படத்தில் தடகள வீராங்கனையாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். தடகள வீராங்கனை என்பதால் படத்தில் தொடை தெரியும்படி ஷார்ட்ஸ் அணிந்து நடிக்க வேண்டியிருக்குமாம்.

தடகள வீராங்கனையாக நடிக்க தடகளப் பயிற்சி எடுக்கத் துவங்கிவிட்டாராம் நடிகை. இந்நிலையில் ஷார்ட்ஸ் அணிந்தால் தொடை அழகாகத் தெரிய சிறப்பு சிகிச்சை எடுத்து வருகிறாராம்.

முன்னதாக இளமையாகத் தெரிய தனது மாநிலத்திற்கு சென்று சிகிச்சை எடுத்துவிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A young actress is reportedly taking special treatment to keep her thighs attractive and beautiful for an upcoming movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil