ரீஎண்ட்ரிக்காக இப்டியெல்லாமா செய்வாங்க இந்த ‘தல’ தங்கச்சி நடிகை!

Recommended Video

ரீஎண்ட்ரி வேலையில் இறங்கிய வாட்டசாட்டமான நடிகை | படத்தில் இருந்து வெளியேறிய நடிகை

சென்னை: மிகக் குறைந்த வயதிலேயே நாயகியானவர் இந்த நடிகை. ஆஜானுபாகுவான உடற்கட்டால் தமிழ் சினிமாவில் அறிமுகமாக கொஞ்ச காலத்திலேயே முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்தது.

தமிழில் எப்படியும் ஒரு ரவுண்டு வருவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த நடிகை, படிப்பை காரணம் காட்டி திடீரென சினிமாவில் இருந்து விலகினார்.

இந்நிலையில் சிறிய இடைவெளிக்குப் பின் மீண்டும் நடிப்பைத் தொடங்கியுள்ளார் நடிகை. முன்பைவிட உடம்பெல்லாம் குறைத்து சிக்கென ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார். ஆனால், பழைய புசுபுசு உடம்பிற்கு இருந்த மவுசு இப்போது இல்லை.

ஒரு படம் மட்டுமே:

ஒரு படம் மட்டுமே:

கைவசம் ஒரே ஒரு படம் மட்டுமே உள்ளது. ஆனால் அதுவும் எந்தளவிற்கு பலனளிக்கும் என்று தெரியவில்லை. இதனால் மீண்டும் பட வாய்ப்புகளைப் பெறுவதற்காக நடிகை புதிய டெக்னிக் ஒன்றைக் கையில் எடுத்துள்ளார்.

வாய்ப்புக்காக சந்திப்பு:

வாய்ப்புக்காக சந்திப்பு:

அதாவது தன் பழைய திரையுலக நண்பர்களை மீண்டும் வளையச் சென்று சந்தித்து வாய்ப்பு கேட்டு வருகிறார். அவர்களும் நடிகையின் மனம் கோணாமல் இருக்க, அடுத்த படத்தில் வாய்ப்பு தருகிறேன் என்று கூறி வழியனுப்பி வைக்கின்றனர்.

பிசியான நடிகையாம்:

பிசியான நடிகையாம்:

அது பொய் என்று தெரிந்தாலும், இந்த ஒரு வார்த்தையை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும் நடிகை, அடுத்து சென்று சந்திப்பவர்களிடம் தான் அந்த நடிகரின் படத்தில் நடிக்க இருக்கிறேன் வாய் கூசாமல் சொல்கிறாராம். இதனால் மீண்டும் தன்னை பிசியான நடிகை போல் காட்டிக் கொள்ள அவர் விரும்புகிறாராம்.

இப்படியும் பப்ளிசிட்டி:

இப்படியும் பப்ளிசிட்டி:

ஆனால், இவரது டெக்னிக் அனைவருக்கும் தெரிந்து விடவே, ‘ஓ அப்டியே' என முன்னால் கேட்டு விட்டு பின்னால் சிரித்துக் கொள்கிறார்களாம் இவரது நண்பர்கள். ரீ எண்ட்ரிக்காக இப்படியெல்லாமா பொய் பேசி பப்ளிசிட்டி தேடுவது என நடிகையைப் பார்த்து கேள்வி கேட்கின்றனர் அவரது ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X