கவர்ச்சி.. கவர்ச்சியோ கவர்ச்சி... கவர்ச்சிக்கெல்லாம் கவர்ச்சி.. நடிகையின் அதிரடி ரீஎண்ட்ரி பிளான்!

கவர்ச்சியாக நடித்து விட்ட மார்க்கெட்டை திரும்ப பிடிக்க திட்டமிட்டுள்ளாராம் சின்னப்பூ நடிகை.

Recommended Video

அடம் பிடிக்கும் இளம் நடிகை | சர்ச்சை நடிப்பால் பிரச்சினை | ரூட்டை மாற்றிய சின்னப்பூ நடிகை- வீடியோ

சென்னை: மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோது ஏகப்பட்ட பந்தா செய்த சின்னப்பூ நடிகை, தற்போது பட வாய்ப்புகளுக்காக மிகவும் அடக்கி வாசிக்கிறாராம்.

பூ நடிகையின் சாயலில் இருந்ததால் சின்னப்பூ ஆனவர் இந்த நடிகை. அதனால் முதல் படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால், திடீரென மார்க்கெட் சரிந்தது.

Actress turns to glamour

இதனால் மார்க்கெட் இல்லாத நடிகர்களுடனும் நடித்து, தனது மார்க்கெட்டை மீண்டும் உயர்த்துவது என முடிவு செய்துள்ளார் நடிகை. இதனால், முன்பு செய்த பந்தாக்களை எல்லாம் மூட்டைக் கட்டி வைத்துவிட்டு, சமத்துப் பிள்ளையாக வலம் வருகிறாராம்.

இது ஒருபுறம் இருக்க, முன்பு ஆடை விசயத்திலும் அதிக அக்கறை காட்டியவர், தற்போது அதிக தாராளம் காட்டுகிறாராம். படப்பிடிப்பு தளங்களுக்கே குட்டைப் பாவாடையுடன் வந்து ஷாக் தருகிறார்.

சின்ன நடிகர்கள் படம் என்றாலும் ஓகே எனக் கூறி, ஆடை விசயத்திலும் தாராளம் காட்டுவதால் புதிய பட வாய்ப்புகள் கிடைக்கும் என்பது தான் நடிகையில் மனக்கணக்கு. பார்ப்போம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் கணக்குச் சரியாக வருகிறதா என.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X