»   »  கிளாமர் மூலம் முன்னணி ஹீரோயினாகும் முயற்சியில் சூது நடிகை!

கிளாமர் மூலம் முன்னணி ஹீரோயினாகும் முயற்சியில் சூது நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூது நடிகை நடித்து எடுத்த பெயரை விட அந்த ஆபாச வீடியோ மூலம்தான் அதிகப் பெயர் எடுத்தார். அந்த வீடியோ வெளியான பிறகு நடிகை மீதான கிரேஸ் அதிகரித்துவிட்டது என்றே சொல்கிறார்கள்.

பார்த்து பார்த்து படங்கள் தேர்வு செய்யும் நடிகை இப்போது நடிப்பது பார்ட்டி இயக்குநரின் படத்தில். இந்த படத்தில் படுகவர்ச்சியாக ஒரு வில்லி ரோல் பண்ணுகிறாராம். இந்த கவர்ச்சி தன்னை முன்னணி ஹீரோயினாக்கி பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாக்கும் என நம்புகிறாராம்.

நம்பிக்கைதானே எல்லாம்!

Actress turns to max glamour
Read more about: gossip கிசுகிசு
English summary
Recently caught in sex scandal actress has turned to max glamour in upcoming party director film and believes it will help her career.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil