உடம்பை மெயின்டெய்ன் செய்ய கஞ்சாவே கதி என்று இருக்கும் நடிகை

By Siva

Recommended Video

உடம்பை மெயின்டெய்ன் செய்ய கஞ்சாவே கதி என்று இருக்கும் நடிகை- வீடியோ

சென்னை: பிரபல நடிகை ஒருவர் ஒல்லிக்குச்சி உடம்புக்காரியாக இருக்க கஞ்சாவை நம்புகிறாராம்.

பிரபல நடிகை ஒருவர் நடிக்க வந்த புதிதில் இருந்து தற்போது வரை அப்படியே இருக்கிறார். அவரின் உடல் எடை கூடவும் இல்லை குறையவும் இல்லை.

தற்போது கோலிவுட்டின் பிசியான ஹீரோயின்களில் ஒருவராக இருக்கும் அவர் தனது உடல் எடையை எப்படி கட்டுக்குள் வைத்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

மது அருந்தும் பழக்கம் உள்ள அம்மணி கஞ்சா அடிப்பாராம். அவர் ஒல்லிக்குச்சி உடம்புக்காரியாக இருப்பதற்கு கஞ்சாவே காரணமாம். ஆனால் ஜிம் ஒர்க்அவுட், யோகா என்று அளந்து விடுகிறாராம்.

வார இறுதி நாட்களில் ரசிகர்கள் கூட அவரை கஞ்சாவும், கையுமாக பார்த்துள்ளார்களாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X