»   »  சும்மா தான் இருக்கேன்...: வாட்ஸ் ஆப் மூலம் தூது விடும் நடிகை

சும்மா தான் இருக்கேன்...: வாட்ஸ் ஆப் மூலம் தூது விடும் நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil
உழைப்பெல்லாம் வீணாப்போச்சே... அச்சோ பாவம் ராய்லட்சுமி!

சென்னை: சும்மா தான் இருக்கேன், சான்ஸ் இருந்தால் சொல்லுங்களேன் என்று வாட்ஸ்ஆப் மூலம் ஹீரோக்களுக்கு தூது விடுகிறாராம் புஸு புஸு நடிகை.

புஸு புஸு நடிகை இனி அவரை அப்படி சொல்வது சரியா என்று தெரியவில்லை. அந்த அளவுக்கு அம்மணி உடல் எடையை குறைத்து ஒல்லிக்குச்சியாகிவிட்டார்.

உடம்பை குறைத்த அவருக்கு சுத்தமாக வாய்ப்புகள் இல்லை. மலையாள திரையுலகம் பக்கமும் சென்று பார்த்தார் ஒன்றும் நடக்கவில்லை. இதையடுத்து புதிய போட்டோஷூட் நடத்த முடிவு செய்திருக்கிறாராம்.

மேலும் முன்னணி ஹீரோக்கள், இயக்குனர்களிடம் சான்ஸ் கேட்டு வாட்ஸ்ஆப் மூலம் தூதுவிடுகிறாராம். ஆனாலும் இதுவரை யாரும் அவருக்கு சான்ஸ் கொடுக்கவில்லை.

அம்மணி கேட்கும் சம்பளம் அவரது வாய்ப்புக்கு எதிரியாக உள்ளதாம். மார்க்கெட் இல்லாத நேரத்தில் அவர் அதிகம் கேட்பதாக நினைக்கிறார்கள் இயக்குனர்கள்.

English summary
A young actress is sending message to heroes and directors through whatsapp asking them to give her some movie offer. The once busy actress is now struggling to get new offers.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil