»   »  ஒரு பாட்டுக்காவது ஆட கூப்பிடுங்கப்பா... ஏங்கும் நடிகை!

ஒரு பாட்டுக்காவது ஆட கூப்பிடுங்கப்பா... ஏங்கும் நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மங்களகரமான ராய் நடிகைக்கு வாய்ப்புகள் வருவது சுத்தமாக நின்றுவிட்டது. மனம் கவர்ந்த ஆட்ட இயக்குநரிடம் வாய்ப்பு கேட்டு பார்த்தார். அவரும் ஒரு ஐட்டம் ஸாங் கொடுத்ததோடு கழட்டி விட, திருமண ஐடியாவுக்கே வந்து விட்டாராம்.

இதுக்கு பேசாமல் அந்த கிரிக்கெட் கேப்டனை அப்போதே கல்யாணம் பண்ணியிருந்திருக்கலாம் என்ற புலம்பல்கள் வீட்டில் கேட்கிறதாம்.

Actress wants item dance chances

இருக்கற வரைக்கும் ஆடியாவது சம்பாதிப்போம் என்று ஒரு பாடலுக்கு கூட ஆட ரெடி என்று தெரிந்த இயக்குநர்களிடம் வாய்ப்பு கேட்டு வருகிறார்.

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்னு சும்மாவா சொன்னாங்க?

English summary
As no opportunities in Tamil Cinema, Raai actress requesting her close friends to give at least item dance chances.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil